தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 8 Dec 2022 8:04 PM GMT (Updated: 8 Dec 2022 8:04 PM GMT)

நல்ல செய்திகள் நாடி வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அன்னிய தேச அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள்.


Next Story