தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 29 Dec 2022 8:04 PM GMT (Updated: 29 Dec 2022 8:04 PM GMT)

உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவல் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.


Next Story