தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 31 Dec 2022 7:48 PM GMT (Updated: 31 Dec 2022 7:48 PM GMT)

நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். எதிர்பார்த்த பணவரவொன்று கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உடல் நலத்தில் அக்கரை காட்டுவது நல்லது.


Next Story