தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 Jan 2023 7:48 PM GMT (Updated: 18 Jan 2023 7:49 PM GMT)

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் செய்வதற்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.


Next Story