தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 Feb 2023 7:40 PM GMT (Updated: 2023-02-13T01:10:41+05:30)

யோகமான நாள். சகோதர வழியில் சுபச் செய்தியொன்று வந்து சேரலாம். வீட்டைச் சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.


Next Story