தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Feb 2023 7:44 PM GMT (Updated: 24 Feb 2023 7:45 PM GMT)

விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். பயணத்தால் சோர்வு ஏற்படலாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.


Next Story