தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 March 2023 7:43 PM GMT (Updated: 16 March 2023 7:44 PM GMT)

மங்கலச் செய்தியொன்று மனை தேடி வரும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு உண்டு.


Next Story