தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
x
தினத்தந்தி 22 July 2022 1:23 AM IST (Updated: 22 July 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

உத்தியோகஸ்தர்களுக்கு வந்து சேரும் இட மாற்றத்தை தவிர்க்க இயலாது. புதிய முயற்சியில் இறங்குவதை தள்ளிப் போடுங்கள். குடும்பத்தில் அமைதிக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருக்க வேண்டிய நேரம் இது. முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது மனைவியுடன் கலந்து பேசுங்கள். இந்த வாரம் புதன்கிழமை, மகாவிஷ்ணுவுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள்.


Next Story