தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
x
தினத்தந்தி 9 Sept 2022 1:36 AM IST (Updated: 9 Sept 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

எடுத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். பொருளாதாரத்தில் கொஞ்சம் கடினமான நிலையை சந்திப்பீர்கள். யாரிடம் பேசினாலும், வார்த்தைகளை நிதானமாக வெளி யிடுங்கள். பெண்கள் மிகவும் சாமர்த்தியமாக குடும்பத்தை நிர்வகிப்பார்கள். ஒரு சிலருக்கு குடியிருக்கும் வீட்டை மாற்றும் நிலை ஏற்படலாம். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டு வாருங்கள்.


Next Story