தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
x
தினத்தந்தி 16 Sept 2022 1:23 AM IST (Updated: 16 Sept 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

தொழில் செய்பவர்களுக்கு தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எடுத்த காரியங்கள் தாமதமானாலும் பொறுமையை கடைப்பிடியுங்கள். வாகனம் வைத்திருப்பவர்கள், கவனத்துடன் பயணிக்க வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் சலுகைகளைப் பெறுவீர்கள். பணத்தட்டுப்பாடு மன நிம்மதியை குறைக்கும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.


Next Story