தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
தினத்தந்தி 20 May 2022 1:53 AM IST (Updated: 20 May 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

எதிர்பாராத பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, முயற்சியின் பேரில் பணவரவு வரலாம். தொழில் செய்பவர்கள், கைகளில் உள்ள பணிகளை, உரிய நேரத்தில் முடிக்க இயலாமல் போகலாம். குடும்பத்தில் புதிய பொருட்கள் சேரும். பணிபுரியும் பெண்களால் குடும்பத்தில் நிலவிவந்த பற்றாக்குறை அகலும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.

1 More update

Next Story