தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
x
தினத்தந்தி 3 Jun 2022 1:30 AM IST (Updated: 3 Jun 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள், பணிகளை சரியாகச் செய்தால், உங்களுக்கான செல்வாக்கு உயரும். தொழில் செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.


Next Story