தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
x
தினத்தந்தி 17 Jun 2022 1:34 AM IST (Updated: 17 Jun 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

புதிய முயற்சிகள் பலவற்றில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் நன்மை ஏற்படலாம். சக ஊழியர்கள், உங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வார்கள். தொழில் செய்பவர்கள், வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் சாமர்த்தியமாக சமாளிக்கப்படும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்யுங்கள்.


Next Story