விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 13 Oct 2023 7:41 PM GMT (Updated: 13 Oct 2023 7:42 PM GMT)

அலைபேசியில் வரும் செய்திகளால் ஆனந்தமடைய செய்யும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும். கல்யாண முயற்சி கைகூடும்.


Next Story