விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 Jun 2023 1:10 AM IST (Updated: 19 Jun 2023 1:11 AM IST)
t-max-icont-min-icon

குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியின் காரணமாக பணிகளில் பலவற்றை மறந்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உடல் நலனுக்காக ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு.


Next Story