ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 15 July 2022 7:49 PM GMT (Updated: 2022-07-16T01:20:18+05:30)

பம்பரமாக சுழன்று பணியாற்றும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தொழில் ரீதியாக பங்குதாரர்களோடு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.


Next Story