ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 31 July 2022 7:33 PM GMT (Updated: 2022-08-01T01:04:31+05:30)

வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். வருமானம் வரும் வழிையக் கண்டு கொள்வீர்கள். நீண்ட நாளையக் கோரிக்கைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும்.


Next Story