ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 13 Aug 2022 8:30 PM GMT (Updated: 2022-08-14T02:01:24+05:30)

நட்பு வட்டம் விரிவடையும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.


Next Story