ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 15 Aug 2022 7:37 PM GMT (Updated: 2022-08-16T01:07:34+05:30)

தடைகள் விலகும் நாள். தாராளமாகச் செல விட்டு மகிழ்வீர்கள். உத்யோகத்தில் எதிர் பார்த்த பதவி உயர்வு வந்து சேரும். வளர்ச்சி்க்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.


Next Story