ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 24 Aug 2022 8:36 PM GMT (Updated: 2022-08-25T02:06:49+05:30)

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிரயாணத்தின்போது பிரபலமானவர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு உண்டு.


Next Story