ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 24 Sep 2022 8:54 PM GMT (Updated: 2022-09-25T02:26:01+05:30)

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உத்தியோகம் சம்மந்தமாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர்.


Next Story