ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 Sep 2022 7:51 PM GMT (Updated: 25 Sep 2022 7:51 PM GMT)

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். தேக ஆரோக்கியம் கருதிச் செலவிடும் சூழ்நிலை உண்டு. கணிசமான தொகை கரங்களில் புரளும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.


Next Story