ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 15 Oct 2022 7:23 PM GMT (Updated: 2022-10-16T00:54:18+05:30)

மனக்குழப்பம் அகலும் நாள். மக்கள் செல்வங்களின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். அடுத்தவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.


Next Story