ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 Oct 2022 1:33 AM IST (Updated: 18 Oct 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.


Next Story