ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 27 Oct 2022 7:37 PM GMT (Updated: 2022-10-28T01:08:58+05:30)

பயணத்தால் பலன் கிட்டும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும்.


Next Story