ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 3 Nov 2022 7:37 PM GMT (Updated: 3 Nov 2022 7:37 PM GMT)

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகளின் தேவை யறிந்து பூர்த்தி செய்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.


Next Story