ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Nov 2022 7:37 PM GMT (Updated: 16 Nov 2022 7:37 PM GMT)

பாசம் காட்டும் உறவினர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.


Next Story