ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Dec 2022 7:36 PM GMT (Updated: 16 Dec 2022 7:36 PM GMT)

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வருமானம் திருப்தி தரும். அலைபேசி வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.


Next Story