ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 Dec 2022 7:48 PM GMT (Updated: 18 Dec 2022 7:49 PM GMT)

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும்.


Next Story