ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 27 Dec 2022 7:22 PM GMT (Updated: 27 Dec 2022 7:22 PM GMT)

உறவினர் பகை அகலும் நாள். தொழில் சம்மந்தமாக தொலை துாரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். பயணங்களால் பலன் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வர்.


Next Story