ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 2 Jan 2023 7:41 PM GMT (Updated: 2023-01-03T01:12:00+05:30)

வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். தந்தை வழியில் தக்க விதத்தில் உதவிகள் கிடைக்கும்.


Next Story