ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 Jan 2023 7:38 PM GMT (Updated: 12 Jan 2023 7:39 PM GMT)

கூடுதல் லாபம் கிடைத்துக் குதூகலம் காணும் நாள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.


Next Story