ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 4 Feb 2023 7:43 PM GMT (Updated: 2023-02-05T01:14:18+05:30)

கனவுகள் நனவாகும் நாள். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.


Next Story