ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 7 Feb 2023 7:28 PM GMT (Updated: 2023-02-08T01:00:16+05:30)

செல்வாக்கு அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சொத்து விற்பனையில் இருந்த தடை அகலும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.


Next Story