ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 May 2023 1:12 AM IST (Updated: 30 May 2023 1:12 AM IST)
t-max-icont-min-icon

சுபச்செய்திகள் வந்துசேரும் நாள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிட பணியை மீதியும் தொடருவீர்கள். உத்தியோகத்தில் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.


Next Story