ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 May 2022 7:33 PM GMT (Updated: 24 May 2022 7:35 PM GMT)

தொழில் போட்டிகள் அகலும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.


Next Story