ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 May 2022 8:21 PM GMT (Updated: 2022-05-26T01:52:08+05:30)

ஆதாயம் அதிகரிக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக விளங்குவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும்.


Next Story