ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Jun 2022 7:46 PM GMT (Updated: 1 Jun 2022 7:47 PM GMT)

வளர்ச்சி அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். வருமானம் திருப்தி தரும்.


Next Story