கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 Aug 2023 1:39 AM IST (Updated: 20 Aug 2023 1:40 AM IST)
t-max-icont-min-icon

எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகைமாறும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசிவசூலிப்பீர்கள்.


Next Story