கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 May 2023 7:35 PM GMT (Updated: 18 May 2023 7:36 PM GMT)

காரிய வெற்றிக்கு கவனம் கூடுதலாக செலுத்த வேண்டிய நாள். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.


Next Story