கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 21 May 2023 7:42 PM GMT (Updated: 21 May 2023 7:42 PM GMT)

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். வீடு இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு உண்டு. அன்னிய தேசத்திலிருந்து ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும்.


Next Story