கன்னி - வார பலன்கள்


கன்னி - வார பலன்கள்
x
தினத்தந்தி 22 Sep 2022 7:51 PM GMT (Updated: 2022-09-23T01:21:42+05:30)

இதுவரை இருந்த தொல்லைகள் விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் இடமாற்றம், பதவி உயர்வுக்கு, சகப் பணியாளர்களாலேயே தடைகள் வரும். தொழில் செய்பவர்களுக்கு, தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிரம்பி காணப்படும். சில சமயங்களில் மனக்கசப்பு தோன்றி மறையும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.


Next Story