வெள்ள நிவாரணம்; ரூ.12 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


வெள்ள நிவாரணம்;  ரூ.12 ஆயிரம் ஆக  உயர்த்தி  வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Dec 2023 11:43 AM IST (Updated: 10 Dec 2023 11:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னை,

வெள்ள நிவாரண தொகையை ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். எந்த நிபந்தனையும் இன்றி, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண தொகையை வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

1 More update

Next Story