பாப்புபலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைப்பு


பாப்புபலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைப்பு
தினத்தந்தி 28 Sep 2022 11:59 AM GMT (Updated: 28 Sep 2022 11:59 AM GMT)

மாநில அரசின் தடையை தொடர்ந்து பாப்புலர் ஆப் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில், மத்திய அரசின் இந்த முடிவை ஏற்பதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story