ஞானவாபி மசூதியில் 2 ஆவது நாளாக தொல்லியல்துறையினர் ஆய்வு


ஞானவாபி மசூதியில் 2 ஆவது நாளாக தொல்லியல்துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Aug 2023 11:44 AM IST (Updated: 5 Aug 2023 12:51 PM IST)
t-max-icont-min-icon

தொல்லியல்துறை ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததையடுத்து 2-வது நாளாக ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டனர். தொல்லியல்துறையை சேர்ந்த 40 பேர் கொண்ட ஞானவாபி மசூதியில் 2 ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story