கவர்னருடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு


கவர்னருடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு
தினத்தந்தி 21 July 2022 11:41 AM IST (Updated: 21 July 2022 11:41 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது அண்ணாமலை பரபரப்பு புகார் அளித்துள்ளார். டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கவர்னரிடம் பாஜக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story