நெல் ஈரப்பதம் அளவை 19% ஆக அதிகரித்து மத்திய அரசு உத்தரவு


நெல் ஈரப்பதம் அளவை 19% ஆக அதிகரித்து மத்திய அரசு உத்தரவு
தினத்தந்தி 28 Oct 2022 10:26 AM GMT (Updated: 28 Oct 2022 10:27 AM GMT)

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய குழு பரிந்துரையைத்தொடர்ந்து நெல்லின் ஈரப்பதம் அளவு 17%யில் இருந்து 19% ஆக அதிகரித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


Next Story