ஆ.ராசா மீது டெல்லி காவல்துறையில் புகார்


ஆ.ராசா மீது டெல்லி காவல்துறையில் புகார்
x
தினத்தந்தி 7 Sept 2023 3:55 PM IST (Updated: 7 Sept 2023 3:57 PM IST)
t-max-icont-min-icon

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக திமுக எம்.பி.ஆ.ராசா மீது டெல்லி காவல்துறையில் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் புகார் அளித்துள்ளார். எச்ஐவி போன்றது சனாதனம் என்று ஆ.ராசா கருத்து தெரிவித்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story