அவதூறு வழக்கு: ராகுல்காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு


அவதூறு வழக்கு: ராகுல்காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு
x
தினத்தந்தி 20 April 2023 11:13 AM IST (Updated: 20 April 2023 11:41 AM IST)
t-max-icont-min-icon

அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சூரத் மாவட்ட செஹன்ஸ் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் ராகுல்காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தது சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம்.


Next Story