பிரதமர் மோடி குறித்த ராகுலின் விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல - டெல்லி ஐகோர்ட்டு
தினத்தந்தி 21 Dec 2023 4:13 PM IST (Updated: 21 Dec 2023 4:15 PM IST)
Text Sizeபிரதமர் மோடி குறித்த ராகுல்காந்தியின் விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல, ராகுல்காந்தி பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் முடிவெடுக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நவ.22-ல் நடத்த கூட்டத்தில் பிரதமர் மோடியை பிக்பாக்கெட் என ராகுல்காந்தி விமர்சித்தது சர்ச்சையானது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire